﻿# 00 ---------------- இமேஜ் ஸ்டிரிங்ஸ்
%விட அதிகமான ஸ்கேனர்கள் ஏற்கின்றன
படங்களை சேமித்து பகிர்ந்து கொள்ளுங்கள்
படங்களை ஸ்கேன் செய்து கிளட்டர்களை தவிர்க்க
சாத்தியமில்லை என நினைத்த விவரங்கள்
நெகடிவ்களுக்கு உயிர் தர
எல்லா ஸ்கேனர்களுக்கும் ஒரே புரோகிராம்
ஸ்டான்டர்ட் எடிசன்
புரபசனல் எடிசன்
ரா பைல்களை எளிதாக ஸ்கேன் செய்ய
ஸ்னாப் ஷாட்களை எளிதாக ஸ்கேன் செய்ய
டாகுமெண்ட்களை எளிதாக ஸ்கேன் செய்ய
ஸ்லைட் பிலிம்களை எளிதாக ஸ்கேன் செய்ய
நெகடிவ்களை எளிதாக ஸ்கேன் செய்ய
புதிய ஸ்கேனர்களைவிட வியூஸ்கேன் விலை குறைவு
வியூஸ்கேன்களை வாங்கி உடனே ஸ்கேனிங்கை துவக்குங்கள்
கிளிக் டு
இப்போதே வாங்க
இப்போதே மேம்படுத்த
பதிவு செய்யாதவை
ஸ்டாண்டர்ட் எடிசன்
புரபசனல் எடிசன்
மேலும் ஆப்சன்களுக்கு
அட்வான்ஸ் பட்டனை அழுத்துக
மோர் பட்டனை அழுத்துக

# 01 ---------------- மெனு பெயர்கள்
கோப்பு
எடிட்
ஸ்கேனர்
புரோபைல்
படம்
பக்கம்
உதவி

# 02 ---------------- மெனு ஐயிட்டம் பெயர்கள்
படத்தை சேமிக்க
கடைசி பக்கம்
பேஜ் செட்-அப்
பிரிண்ட் இமேஜ்
லோட் ஆப்சன்ஸ்
சேவ் ஆப்சன்ஸ்
டிபால்ட் ஆப்சன்ஸ்
வெளியேற
படத்தை பிரதி எடுக்க
ஓசிஆர் டெக்ஸ்டை பிரதி எடுக்க
பிரிவியூ
ஸ்கேன்
நிறுத்துக
எஜெக்ட்
கணக்கிட
போகஸ்
எக்ஸ்போசர்
முந்தைய படம்
அடுத்த படம்
முன்னுரிமை
புரோபைஸ் ஸ்கேனர்
புரோபைல் பிரிண்டர்
புரோபைல் பிலிம்
ரிபிரஷ்
சூம் இன்
சூம் அவுட்
வலப்புறம் திருப்ப
இடப்புறம் திருப்ப
திருப்பு
மிரர் இமேஜ்
ரிலீஸ் மெமரி
கிராப் ஆப்
கிராப் ரா
கருப்பு வெள்ளை கிராப் 
கிராப் கர்வ்
கிராப் இமேஜ்
முதல் படம்
கடைசி படம்
முன்னே நகர்த்த
பின்னே நகர்த்த
ரிவர்ஸ்
இன்டர்லீவ்
பிரிக்க
ஸ்வாப் ஈவன்/ஆட்
அழி
அனைத்தையும் அழிக்க
பயனீட்டாளர் கைட்
யூசேஜ் டிப்ஸ்
ரிலீஸ் நோட்ஸ்
எங்களைப் பற்றி

# 03 -------------- மெனு ஐட்டம் உதவி
படத்தை கோப்பில் சேமிக்க
மல்டிபிள் பைல்களை மூட
பக்கத்தை அச்சிட தயார் செய்ய
படத்தை செட்-அப் இன்றி அச்சிட
.ஐஎன்ஐ பைலில் இருந்து ஆப்சன்லை லோட் செய்ய
.ஐஎன்ஐ பைலில் இப்போதைய ஆப்சன்களை சேமிக்க
அனைத்து ஆப்சன்களையும் டிபால்டாக மாற்ற
புரோகிராமிலிருந்து வெளியேற
கிளிப்போர்டில் படத்தை காப்பி செய்ய
படத்தை ஓசிஆர் ஆக்கி கிளி்ப்போர்டில் காப்பி செய்ய
ஸ்கேனரை பிரிவியூ செய்ய
ஸ்கேனரை ஸ்கேன் செய்ய
ஸ்கேனிங்கை நிறுத்து
ஸ்கேனரில் இருந்து மீடியாவை எஜெக்ட் செய்க
ஸ்கேனரை கேலிபரேட் செய்ய
ஸ்கேனரை போகஸ் செய்ய
ஆப்டிமல் எக்போஷர் வேல்யூவை கணக்கிட
முந்தைய பிரேமுக்கு போக
அடுத்த பிரேமுக்கு செல்ல
வியூஸ்கென் பிரிபரன்ஸ்களை காட்டு
ஐடி8 டார்கெட் ஸ்கேனை ஆராய்ந்து ஐசிசி பைல் உருவாக்க
அச்சிட்ட ஐடி8 டார்கெட் ஸ்கேனை ஆராய்ந்து ஐசிசி பைல் உருவாக்க
ஐடி8 டார்கெட் பிலிமை ஆராய்ந்து ஐசிசி பைல் உருவாக்க
டிஸ்பிளேவை ரீபிரஷ் செய்ய
2x சூம் இன் செய்ய
2x சூம் அவுட் செய்ய
கடிகார சுற்றில் படத்தை சுழற்று
கடிகார எதிர் சுற்றில் படத்தை சுழற்று
மேலிருந்து கீழாக படத்தை திருப்ப
இடமிருந்து வலமாக படத்தை மிரர் செய்ய
பஃபவரில் இருந்து மெமரியை வெளியேற்ற
கிராப்களை தவிர்க்க
ரா ஹிஸ்டோகிராம் கிராப்பை காட்டுக
கருப்பு வெள்ளை பாயிண்ட் ஹிஸ்டோகிராம் கிராப்பை காட்டு
திருத்தப்படும் படத்தின் கர்வ் கிராப்பை காட்டு
இமேஜ் ஹிஸ்டோகிராமின் கிராப்பை காட்டுக
முந்தைய பக்கத்துக்கு செல்ல
அடுத்த பக்கம் செல்ல
முதல் பக்கம் செல்ல
கடைசி பக்கம் செல்ல
இந்த பக்கத்தை முன்னால் நகர்த்த
இந்த பக்கத்தை பின்னால் நகர்த்த
ரிவர்ஸ் ஆர்டரில் பக்கங்கள்
இன்டர்லீவ் பேஜஸ்
பக்கங்களை பிரிக்க
ஈவன்/ஆட் பக்கங்களை ஸ்பாப் செய்ய
பக்கத்தை நீக்க
எல்லா பக்கங்களையும் நீக்க
யூசர் கைடை காட்டுக
யூசர் டிப்ஸை காட்டுக
ரிலீஸ் நோட்டை காட்டுக
வியூஸ்கேன் குறித்த விவரம் காட்டு

# 04 -------------- ஸ்டேட்டஸ் பார் ஸ்ட்ரிங்க்ஸ்
அலைன் பிலிம்- காலிபரேட்
அலைன் பிலிம்-வார்ம் அப் லேம்ப்
அலைன் பிலிம் 
அனலைஸ் டிவைஸ் ஐடி8
அனலைஸ் பிலிம் ஐடி8
அனலைஸ் பிரின்டர் ஐடி8
ஆட்டோ எக்ஸ்போஷர்
ஆட்டோ போகஸ்-காலிபரேட்
ஆட்டோ போகஸ் - வார்ம் அப் லேம்ப்
ஆட்டோ போகஸ்
பெகின் ஸ்கேன்
பிசி
க்ளீன்
வாட்டர் மார்க்ஸூடன் காப்பி ஓசிஆர் டெக்ஸ்ட் 
காப்பி ஓசிஆர் டெக்ஸ்ட் 
வாட்டர் மார்க்ஸூடன் காப்பி இமேஜ் 
காப்பி இமேஜ்
காலிபரேட் ப்ளாக்
காலிபரேட் ஒயிட்
காலிபரேட் ஸ்கேனர்
காலிபரேட்
காலிபரேட்டிங்
நிறங்கள்
எஜெக்ட்
ஃபீட் பேப்பர்
ஃபீட்
பிலிம் பேஸ் கலர்
போகஸ்
பிரேம்
ப்யூஜி ரொட்டேஷன்
ஹை க்வாலிட்டி இன்டர்பொலேஷன்
இன்புட்
லீனியர் இன்டர்பொலேஷன்
மூவ் பிலிம்
ஆப்செட்
அவுட்புட்
பொசிஷன்
பிரிப்பேர் பார் ஸ்கேன்
ப்ரஸ் அட்வான்ஸ்டு பட்டன் டு ஸீ ஆல் ஆப்ஷன்
ப்ரஸ் ப்ரிவ்யூ, அட்ஜெஸ்ட் க்ராப் பாக்ஸ், ப்ரெஸ் ஸ்கேன்
ப்ரஸ் ப்ரிவ்யூ டு வ்யூ, ஸ்கேன் டு ப்ரின்ட்
ப்ரஸ் ஸ்கேன் பட்டன் டூ பிரின்ட் இமேஜ்
ப்ரிவ்யூ, ரொடேட், க்ராப், ப்ரொஃபைல் | ப்ரொஃபைல் ஸ்கேனர்
ப்ரிவ்யூ, ரொடேட், க்ராப், ப்ரொஃபைல் | ப்ரொஃபைல் பிரின்டர்
ப்ரிவ்யூ, ரொடேட், க்ராப், ப்ரொஃபைல் | ப்ரொஃபைல் பிலிம்
ப்ரிவ்யூ
வாட்டர் மார்க்ஸூடன் பிரின்டிங் ஸ்கேன்
பிரின்டிங் ஸ்கேன்
பிரின்டிங் 
ப்ராஸஸிங்
ரிஃபிரஷ்
ரெஸ்டோர் ஸ்டெப் 1
ரெஸ்டோர் ஸ்டெப் 2
ரெஸ்டோர் ஸ்டெப் 3
சேவ் வித் வாட்டர்மார்க்ஸ்
சேமிக்க
ஸ்கேன் பாஸ்
ஸ்கேன்
செட்அட் காலிபரேஷன்
ஸ்டார்ட் ஸ்கேன் - காலிபரேட்
ஸ்டார்ட் ஸ்கேன் - வார்ம் அப் லேம்ப்
ஸ்டார்ட் ஸ்கேன்
வார்ம் அப் லேம்ப்
ஒயிட் காலிபரேஷன்
வைண்டிங் பிலிம்
கடைசி பக்கத்தை ஸ்கேன் செய்த பிறகு, கோப்பு | கடைசி பக்கம் என்ற ஆணையைத் தரவும்
 
# 05 --------------ஆப்ஷன் நேம்ஸ்
ஆட் எக்ஸ்டென்ஷன்
ஆனிமேட் க்ராப் பாக்ஸ்
ஆன்ட் அலைஸ் இமேஜ்
ஆன்ட் அலைஸ் டெக்ஸ்ட்
ஆஸ்பெக்ட் ரேஷியோ
ஆட்டோ எஜெக்ட்
ஆட்டோ ஃபைல் நேம்
ஆட்டோ ஃபோகஸ்
ஆட்டோ லேம்ப் ஆஃப்
ஆட்டோ ஆஃப்செட்
ஆட்டோ பிரின்ட்
ஆட்டோ ரிஃபிரஷ்
ஆட்டோ ரிப்பீட்
ஆட்டோ ரொட்டேட்
ஆட்டோ சேவ்
ஆட்டோ ஸ்கேன்
பிளாக்/ஒயிட் பிரான்ட்
பிளாக்/ஒயிட் த்ரெஷோல்ட்
பிளாக்/ஒயிட் டைப்
பிளாக்/ஒயிட் வெண்டர்
பேட்ஜ் லிஸ்ட்
பேட்ஜ் ஸ்கேன்
பீப் வென் ஆட்டோ எஜெக்ட்
பீர் வென் டன்
பிட்ஸ் பெர் பிக்ஸல்
பிளாக் பாயின்ட் (%)
பிளாக் பாயின்ட் ப்ளூ
பிளாக் பாயின்ட் க்ரீன்
பிளாக் பாயின்ட் ரெட்
ப்ளூ அனலாக் கெய்ன்
பார்டர் (%)
ப்ரைட்னெஸ்
ப்ரைட்னெஸ் ப்ளூ
ப்ரைட்னெஸ் க்ரீன்
ப்ரைட்னெஸ் ரெட்
ப்ரௌஸர் 
பஃவர் (%)
பட்டன் 1 ஆக்ஷன்
பட்டன் 2 ஆக்ஷன்
பட்டன் 3 ஆக்ஷன்
பட்டன் 4 ஆக்ஷன்
காலிபரேஷன் பீரியட்
க்ளிப்ட் பிளாக் கலர்
க்ளிப்ட் ஒயிட் கலர்
கலர் பேலன்ஸ்
காப்பி ரைட்
க்ராப் ஓரியன்டேஷன்
க்ராப் சைஸ்
க்ராப் யூனிட்
கர்வ் ஹை
கர்வ் லோ
டீஃபால்ட் ஃபோல்டர்
டீஃபால்ட் ஆப்ஷன்
டீஸ்கிரீன் டிபிஐ
டிஸிக்ரிப்ஷன்
டிஸ்ப்ளே ஸ்கேனர்ஸ்
டிஸ்ப்ளே பாஸிடிவ்
டிஸ்ப்ளே ரா ஸ்கேன்
எடிட்டர்
எனேபிள் டென்ஸிட்டி டிஸ்ப்ளே
எனேபிள் பாப்பப்ஸ் டிப்ஸ்
எனேபிள் ரா ஃபிரம் டிஸ்க்
எனேபிள் சாம்பிள் இமேஜ்
எனேபிள் ஸ்லைடர்ஸ்
எனேபிள் ஸ்பின் பட்டன்
எக்ஸிட் வென் டன்
எக்ஸ்டர்னல் எடிட்டர்
எக்ஸ்டர்னல் வ்யூவர்
ஃபைல்ஸ்
பிலிம் பேஸ் கலர் ப்ளூ
பிலிம் பேஸ் கலர் க்ரீன்
பிலிம் பேஸ் கலர் ரெட்
பிலிம் கலர் ஸ்ஃபேஸ்
பிலிம் ஐசிசி டெஸ்க்ரிப்ஷன்
பிலிம் ஐசிசி ப்ரொஃபைல்
பிலிம் ஐடி8 டேட்டா
ஃபைன் மோட்
ஃபோகஸ்
ஃபோகஸ் எக்ஸ் ஆஃசெட்
ஃபோகஸ் ஒய் ஆஃசெட்
ஃபான்ட் சைஸ் (pt)
ஃபிரேம் அலைன்மென்ட்
ஃபிரேம் நம்பர்
ஃபிரேம் ஆஃப்செட்
ஃபிரேம் ஸ்பேசிங்
க்ரெய்ன் டிஸ்ஸால்வர்
க்ரெய்ன் ரிடக்ஷன்
கிராஃப் டைப்
கிரீன் அனலாக் கெய்ன்
ஹிஸ்டோகிராம் டைப்
இமேஜ் மெமரி (எம்பி)
இன்டெக்ஸ் அக்ராஸ்
இன்டெக்ஸ் ஃபைல்
இன்டெக்ஸ் ஃபைல் நேம்
இன்டெக்ஸ் ஃபிரேம்
இன்டெக்ஸ் ஹைட்
இன்டெக்ஸ் மார்ஜின்
இன்டெக்ஸ் வித்
இன்ஃபிராரெட் க்ளீன்
இன்ஃபிராரெட் டெஃபீட் கலர்
இன்ஃபிராரெட் எக்ஸ்போஷர்
இன்வர்ட்
ஜெபிஇஜி பிளாக்/ஒயிட்
ஜெபிஇஜி ஃபைல்
ஜெபிஇஜி ஃபைல் நேம்
ஜெபிஇஜி ஓசிஆர் டெக்ஸ்ட்
ஜெபிஇஜி ப்ரொஃபைல்
ஜெபிஇஜி க்வாலிட்டி
ஜெபிஇஜி சைஸ் ரிடக்ஷன்
லேங்க்வேஜ்
லாக் அஸ்பெக்ட் ரேஷியோ
லாக் எக்ஸ்போஷர்
லாக் பிலிம் பேஸ் கலர்
லாக் இமேஜ் கலர்
லாக் ஃபைல்
லாக் ஃபைல் மாக்ஸ் சைஸ் (எம்பி)
மாக்னிபிகேஷன் (%)
மேக் க்ரே ஃபிரம்
மீடியா
மீடியா சைஸ்
மைக்ரோ பிலிம் ஸூம்
மிரர்
மோட்
மானிட்டர் கலர் ஸ்பேஸ்
மானிட்டர் ஐசிசி ப்ரொஃபைல்
மல்ட்டி க்ராப்
மல்ட்டி எக்ஸ்போஷர்
மல்ட்டி பேஜ்
மல்ட்டி டைப்
நெகட்டிவ் பிராண்ட்
நெகட்டிவ் டைப்
நெகட்டிவ் வென்டர்
நியூட்ரல் ப்ளூ
நியூட்ரல் க்ரீன்
நியூட்ரல் ரெட்
நம்பர் ஆப் பாஸஸ்
நம்பர் ஆப் சாம்பிள்ஸ்
ஒசிஆர் டெக்ஸ்ட் ஃபைல்
ஒசிஆர் டெக்ஸ்ட் ஃபைல் நேம்
ஒசிஆர் டெக்ஸ்ட் லேங்க்வேஜ்
ஒசிஆர் டெக்ஸ்ட் மல்ட்டி பேஜ்
ஆப்ஷன் பேனல் வித்
அவுட் ஆப் காமட் கலர்
அவுட்புட் கலர் ஸ்பேஸ்
பிடிஃஎப் ஃபைல்
பிடிஃஎப் ஃபைல் நேம்
பிடிஃஎப் ஃபைல் டைப்
பிடிஃஎப் மல்ட்டி பேஜ்
பிடிஃஎப் ஒசிஆர் டெக்ஸ்ட்
பிடிஃஎப் பேப்பர் சைஸ்
பிடிஃஎப் ப்ரொஃபைல்
பிடிஃஎப் சைஸ் ரிடக்ஷன்
பிக்ஸல் கலர்
ப்ரிவ்யூ ஏரியா
ப்ரிவ்யூ டிபிஐ
ப்ரிவ்யூ எக்ஸ்போஷர்
ப்ரிவ்யூ ரெஸொல்யூஷன்
ப்ரிவ்யூ எக்ஸ் ஆஃப்செட்
ப்ரிவ்யூ எக்ஸ் சைஸ்
ப்ரிவ்யூ ஒய் ஆஃப்செட்
ப்ரிவ்யூ ஒய் சைஸ்
பிரின்டட் டிபிஐ
பிரின்டட் ஹைட்
பிரின்டட் சைஸ்
பிரின்டட் யூனிட்ஸ்
பிரின்டட் வித்
பிரின்டட் கலர் ஸ்பேஸ்
பிரின்டட் ஐசிசி டிஸ்க்ரிப்ஷன்
பிரின்டர் ஐசிசி ப்ரொஃபைல்
பிரின்டர் ஐடி8 டேட்டா
தரம்
ரா கம்ப்ரெஷன்
ரா டிஎன்ஜி பார்மேட்
ரா ஃபைல்
ரா ஃபைல் நேம்
ரா ஃபைல் டைப்
ரா அவுட்புட் வித்
ரா சேவ் பிலிம்
ரா சைஸ் ரிடக்ஷன்
ரெட் அனலாக் கெய்ன்
ரெஸ்டோர் கலர்ஸ்
ரெஸ்டோர் ஃபேடிங்
ஆர்ஜிபி எக்ஸ்போஷர்
ரொட்டேஷன்
ஸ்கேன் டிபிஐ
ஸ்கேன் ஃபிரம் ப்ரிவ்யூ
ஸ்கேன் ரெசல்யூஷன்
ஸ்கேனர் கலர் ஸ்பேஸ்
ஸ்கேனர் ஐசிசி டிஸ்க்ரிப்ஷன்
ஸ்கேனர் ஐசிசி ப்ரொஃபைல்
ஸ்கேனர் ஐடி8 டேட்டா
ஷார்பன்
ஷோ ஐடி8 அவுட்லைன்
ஷோ மல்ட்டி அவுட்லைன்
ஸ்கூ
ஸ்லைட் பிராண்ட்
ஸ்லைட் டைப்
ஸ்லைட் வென்டர்
சோர்ஸ்
ஸ்ப்லாஷ் ஸ்க்ரீன்
ஸ்டார்ட்அப் டிப்
சப்ஸ்டிடியூட் டேட்டா
டாஸ்க்
திக் க்ராப் பாக்ஸ்
த்ரெஷோல்ட்
டிஐஎப்எப் கம்ப்ரெஷன்
டிஐஎப்எப் டிஎன்ஜி பார்மேட்
டிஐஎப்எப் ஃபைல்
டிஐஎப்எப் ஃபைல் நேம்
டிஐஎப்எப் ஃபைல் டைப்
டிஐஎப்எப் மல்ட்டி பேஜ்
டிஐஎப்எப் ஓசிஆர் டெக்ஸ்ட்
டிஐஎப்எப் ப்ரொஃபைல்
டிஐஎப்எப் சைஸ் ரிடக்ஷன்
யூஸ் டெம்ப் ஃபைல் நேம்
வியூ கலர்
வியூவர்
வார்ன் ஆன் டெலிட்
வார்ன் ஆன் நோ ஸ்கேனர்
வார்ன் ஆன் நாட் ரிப்ளை
வார்ன் ஆன் ஓவர்ரைட்
ஒயிட் பாயின்ட் (%)
ஒயிட் பாயின்ட் ப்ளூ
ஒயிட் பாயின்ட் க்ரீன்
ஒயிட் பாயின்ட் ரெட்
வின்டோ ஐகானைஸ்ட்
வின்டோ மாக்ஸிமைஸ்ட்
வின்டோ எக்ஸ் ஆப்செட்
வின்டோ எக்ஸ் சைஸ்
வின்டோ ஒய் ஆப்செட்
வின்டோ ஒய் சைஸ்
எக்ஸ் இமேஜஸ்
எக்ஸ் லிங்க்டு
எக்ஸ் ஆப்செட்
எக்ஸ் பேடிங்
எக்ஸ் சைஸ்
எக்ஸ் ஸ்பேஸிங்
ஒய் இமேஜஸ்
ஒய் லிங்க்ட்
ஒய் ஆப்செட்
ஒய் பேடிங்
ஒய் சைஸ்
ஒய் ஸ்பேஸிங்
டேட்
பிடிஃஎப் கம்ப்ரெஷன்
ஆட்டோ ஸ்கூ
All ஃபிரேம்

# 06 ---------------- ஆப்ஷன் டிப்ஸ்கள்
அனைத்து இமேஜ் டேட்டாக்களையும் பதிவு செய்து வைத்துக் கொள்ள தேவைப்படும் மெமரி (மல்ட்டிபிள் பிரேம்கள் துணையாக இருந்தால்)
ஒவ்வொரு பரிமாணத்தையும் பிரிப்பதற்குத் தேவைப்படும் மெமரி
பிரிண்ட் செய்யப்பட வேண்டியதன் அளவை கூட்ட, குறைக்க தேவைப்படும் மெமரி
ஆன்டி-அலையஸ் இமேஜ் ஒளிர
ஆன்டி-அலையஸ் டெக்ஸ்ட் ஒளிர
அடுத்த பிரிவியூவை பயன்படுத்த உதவும் ஸ்கேனரின் பகுதி
ஒரு பிலிம் சுருளிலிருந்தே அடுத்தடுத்த ஸ்கேன்கள் நடைபெறுகிறது என கணிக்கவும்
ஒரே காட்சியிலிருந்தே அடுத்தடுத்த ஸ்கேன்கள் நடைபெறுகின்றன என கணிக்கவும்
சேவ் பைல் டயலாக்குக்குப் பதில் அவுட்புட் பைல் பெயரை தானாக தேர்வு செய்யவும்
படத்துக்குப் பொருத்தமாக கிராப் பாக்ஸை தானாக தேர்வு செய்யவும்
ஆப்ஷன்கள் மாறும்போது தானாகவே டிஸ்பிளேயை புதுப்பிக்கவும்
படத்துக்கு பொருத்தமாக கிராப் பாக்ஸை தானாக சுழற்றிக் கொள்ளவும்
கருப்பு வெள்ளை நெகட்டிவ் பிலிம் பிராண்ட்
கருப்பு வெள்ளை பிலிம் விற்பனையாளர்
ஒரு பகுதி ஸ்கேன் முடிந்தவுடன் பீப் செய்யவும்
ஒலி வெளியானவுடன் பீப் செய்யவும்
ப்ளூ அனலாக் கெயின் (சாதாரணமாக 1.0)
கருப்புப் புள்ளியின் ப்ளூ காம்பொனன்ட்
நடுநிலையான வண்ணத்தின் ப்ளூ காம்பொனென்ட்
ஆரஞ்ச் மாஸ்க்குக்கான ப்ளூ காம்பொனெனன்ட்
வெள்ளைப் புள்ளியின் ப்ளூ காம்பொனென்ட்
ப்ளூ காம்பொனென்ட்டின் பிரகாசம் (காமா மல்டிபிளையர்)
பச்சை காம்பொனென்ட்டின் பிரகாசம் (காமா மல்டிபிளையர்)
படத்தின் பிரகாசம் (காமா மல்டிபிளையர்)
சிவப்பு காம்பொனென்ட்டின் பிரகாசம் (காமா மல்டிபிளையர்)
அகச்சிவப்பு சானலைப் பயன்படுத்தி படத்தை சுத்தப்படுத்துதல்
படத்தின் வண்ண பகுதிகள் ஒளிர
கருப்பு நிறத்திற்கு மாறுவதற்கான வண்ண பிக்ஸல்
வெண்மை நிறத்திற்கு மாறுவதற்கான வண்ண பிக்ஸல்
காமுட்டுக்கு வெளியே உள்ள பிக்ஸல்களுக்கான நிறம்
அகச்சிவப்பு குறைபாடுகளைக் கொண்டவற்றுக்கான வண்ண பிக்ஸல்
பிலிமை பயன்படுத்துவதற்கான வண்ண இடம்
பிரிண்டரை பயன்படுத்துவதற்கான வண்ண இடம்
ஸ்கேனரைப் பயன்படுத்துவதற்கான வண்ண இடம்
படங்களை ஒளிரச் செய்வதற்கான வண்ண இடம்
பைல்களை எழுதுவதற்கான வண்ண இடம்
எழுதப்பட்ட பைலுக்கான காப்பிரைட்
நடப்பு பிரேம் எண்
பிலிம் ஐடி8ஐ விளக்குவதற்கான டேட்டா பைல்
பிரிண்டர் ஐடி8ஐ விளக்குவதற்கான டேட்டா பைல்
ஸ்கேனர் ஐடி8ஐ விளக்குவதற்கான டேட்டா பைல்
பைல்களை எழுதுவதற்கான தானி போல்டர்
ஒவ்வொரு இன்ச்சுக்குமான திரை புள்ளிகள்
எழுதப்பட்ட பைலின் விவரக் குறிப்புகள்
பைல்கள் மீது எழுதப்படுவதற்கு முன்பு தெரிவிக்கப்பட வேண்டிய எச்சரிக்கை செய்தியை ஒளிரச் செய்ய
பக்கங்கள் அழிவதற்கு முன்பு தெரிவிக்கப்பட வேண்டிய எச்சரிக்ைகச் செய்தியை ஒளிரச் செய்ய
ஸ்கேனர் ஆயத்தமாக இல்லாதபோது பிரிவியூ அல்லது ஸ்கேன் பட்டனை அழுத்தும்போது வெளியாகும் எச்சரிக்கை செய்தி
ஸ்கேனர் இணைக்கப்படாத நிலையில் வூஸ்கேனர் இயங்க ஆரம்பித்தால் ஒளிரும் எச்சரிக்கைச் செய்தி
ஸ்கேனிங்கின்போது ஸ்கேன் டேட்டா ஒளிர செய்ய
நெகட்டிலிருந்து பாசிட்டிவுக்கான ஸ்கேன் டேட்டாவை ஒளிரச் செய்ய
இயக்கம் தொடங்கும்போது திரை ஒளிர
ஒரு பிரேமிலிருந்து அடுத்த பிரேமுக்கான தூரம்
பிரிவியூ, ஸ்கேன் மற்றும் வெளியேறுதலுக்குப் பின்னர் பிலிம் வெளியே வர
ஜேபெக் பைல்களை எழுதும்போது ஐசிசி புரோஃபலை இணைக்கவும்
பிடிஎப் பைல்களை எழுதும்போது ஐசிசி புரோஃபலை இணைக்கவும்
டிஃப் பைல்களை எழுதும்போது ஐசிசி புரோஃபலை இணைக்கவும்
ஜேபெக் பைல்களை எழுதும்போது ஓசிஆர் டெக்ஸ்ட் பக்கத்தை இணைக்கவும்
பிடிஎப் பைல்களை எழுதும்போது ஓசிஆர் டெக்ஸ்ட் பக்கத்தை இணைக்கவும்
டிஃப் பைல்களை எழுதும்போது ஓசிஆர் டெக்ஸ்ட் பக்கத்தை இணைக்கவும்
ஸ்கேன் பைல்களை எழுதும்போது அழுத்துதலை ஏற்படுத்தவும்
டிஃப் பைல்களை எழுதும்போது அழுத்துதலை ஏற்படுத்தவும்
ஒவ்வொரு டேபுக்குமான படங்களை எனேபிள் செய்யவும்
பாப் அப் டிப்ஸ்களை ஒளிரச் செய்யவும்
கன்ட்ரோல் பட்டன் பயன்பாட்டில் உள்ளபோது அழுத்தத்தை ஏற்படுத்தவும்
டிஸ்க்கிலிருந்து ஸ்கேன் செய்யும்போது ஸ்கேன் பைல்களை பதிவு செய்து கொள்ளவும்
யூசர் இன்டர்பேசில் ஸ்லைடர்களை எனேபிள் செய்யவும்
யூசர் இன்டர்பேசில் ஸ்பின் பட்டன்களை எனேபிள் செய்யவும்
நிக்கான் எல்.எஸ்.9000த்தில் ஸ்கேனிங் செய்யும்போது துல்லியத்தைக் கொடுக்கவும்
பிலிம்களுக்கான பிரேம் ஒழுங்கை எனேபிள் செய்யவும்
ஆர்ஜிபி, இன்பிராரெட் அல்லது இரண்டுக்குமான கிரெய்ன் டிஸால்வரை எனேபிள் செய்யவும்
கடைசி ஸ்கேனின் முடிவில் வெளியே வருக
நடப்பு பிரிவியூவுக்கான எக்ஸ்போசர்
ஸ்கேனிங்கின்போது கிராப் பாக்ஸைச் சுற்றிலும் உள்ள கூடுதல் இடம்
இன்டக்ஸ் பிரிண்ட் எழுதுவதற்கான பைல் பெயர்
ஜேபெக் பைல்களை எழுதுவதற்கான பைல் பெயர்
ஓசிஆர் டெக்ஸ்ட் பைலை எழுதுவற்கான பைல் பெயர்
பிடிஎப் பைலை எழுதுவதற்கான பைல் பெயர்
ஸ்கேன் பைலை எழுதுவதற்கான பைல் பெயர்
டிஃப் பைலை எழுதுவதற்கான பைல் பெயர்
ஸகேன் பைல்களுக்கான பைல் பெயர்கள்
போகஸ் செட்டிங் (-1.0லிருந்து 1.0 வரை)
பிரிவியூ, ஸ்கேன் அல்லது இரண்டுக்கும் முன்பு ஸ்கேனரை போகஸ் செய்ய
வியூ ஸ்கேன் விண்டோவுக்கான எழுத்தின் அளவு
கிரீன் அனலாக் கெயின் (சாதாரணமாக 1.0)
கருப்புப் புள்ளிக்கான கிரீன் காம்பொனென்ட்
நடுத்தர வண்ணத்திற்கான கிரீன் காம்பொனென்ட்
ஆரஞ்சு மாஸ்க்குக்கான கிரீன் காம்பொனென்ட்
வெள்ளைப் புள்ளிக்கான கிரீன் காம்பொனென்ட்
கிராப் பாக்ஸின் உயரம்
இன்டக்ஸ் பிரிண்ட்டின் உயரம்
பிரிவியூவின் உயரம்
முதல் கிராப் பாக்ஸின் தொடக்கத்திற்கான ஹாரிஸான்டல் பேடிங்
ஒவ்வொரு கிராப் பாக்ஸின் தொடக்கத்திற்கு இடையிலான ஹாரிஸான்டல் ஸ்பேஸிங்
பிலிமுக்கான ஐசிசி புரொஃபைல் விரிவு
பிரிண்டருக்கான ஐசிசி புரொஃபைல் விரிவு
ஸ்கேனருக்கான ஐசிசி புரொஃபைல் விரிவு
பிலிமுக்கான ஐசிசி புரொஃபைல்
மானிட்டருக்கான ஐசிசி புரொஃபைல்
பிரிண்டருக்கான ஐசிசி புரொஃபைல்
ஸ்கேனருக்கான ஐசிசி புரொஃபைல்
பைல் விரிவுக்கான பைல்  பெயர் இல்லாவிட்டால் தானாக சேர்த்துக் கொள்ளவும்
ஆப்செட் மாறும்பபோது படங்கள் பக்கவாட்டில் நகரும்
ஆப்செட் மாறும்போது படங்கள் நேர்குத்தாக நகரும்
இன்பிராரெட் சிசிடி எக்ஸ்போசர் டைம் (வழக்கமாக 1.0)
25 சத அவுட்புட்டை உருவாக்க இன்டன்சிட்டி இன்புட்
75 சத அவுட்புட்டை உருவாக்க இன்டன்சிட்டி இன்புட்
டெக்ஸ்ட் அல்லது லைன் ஆர்ட்டில் கலர்களை மாற்ற
ஜேபெக் தரம் (20 முதல் 90 வரை)
ஓசிஆர் டெக்ஸ்ட்டின் லாங்குவேஜ்
பயன்பாட்டுக்கான லாங்குவேஜ்
ஸ்கேனிங்குக்கான பிரேம் எண்களின் பட்டியல்
கிராப் பாக்ஸின் ெபரிய பக்கத்திலிருந்து சிறிய பக்கங்ளுக்கு விகிதாச்சாரத்தை மாற்றுவது
காகிதத்தின் அளவை திரும்பப் பெற மைக்ரோபிலிமை விரிவுபடுத்துதல்
பிரிவியூ விண்டோ அனிமேட்டட் ஆப்ஷனில் கிராப் பாக்ஸை உருவாக்குதல்
பிரிவியூ விண்டோ திக்கரில் கிராப் பாக்ஸை உருவாக்குதல்
சிசிடி எக்ஸ்போசர் நேரத்தை மானுவலாக செட் செய்தல்
இன்டக்ஸ் அச்சின் எல்லை (பிக்ஸல்கள்)
உறுதியான நிறத்துடன் சில வகை பிக்ஸல்களை மார்க் செய்க
காலிபிரேஷன்களுக்கான அதிகபட்ச நாட்கள்
வியூஸ்கேன்.லாக்கின் அதிகபட்ச அளவு
படங்களின் மிரர் டிஸ்பிளே (இடது - வலது ஸ்வாப்பிங்)
நெகட்டிவ் பிலிம் பிராண்ட்
நெகட்டிவ் பிலிம் டைப்
நெகட்டிவ் பிலிம் வெண்டர்
இன்டக்ஸ் பிரிண்ட் எழுத அடுத்த பிரேம் நம்பர்
நிறங்கள் மற்றும் ஒவ்வொரு பிக்ஸலுக்கான பிட்ஸ்களின் எண்ணிக்கை
பிடிஎப் பைலுக்கான நிறம் மற்றும் பிக்ஸலுக்கான பிட்ஸ்களின் எண்ணிக்கை
ரா ஸ்கேன் பைலுக்கான நிறங்களின் எண்ணிக்கை மற்றும் பிக்ஸலுக்கான பிட்ஸ்களின் எண்ணிக்கை
டிஃப் பைலுக்கான நிறத்தின் எண்ணிக்கை மற்றும் பிக்ஸலுக்கான பிட்ஸ்களின் எண்ணிக்கை
இன்டக்ஸ் பிரிண்ட்டின் படங்களின் எண்ணிக்கை
கிரிடில் ஹாரிஸாண்டல் படங்களின் எண்ணிக்கை
கிரிடில் வெர்ட்டிகல் படங்களின் எண்ணிக்கை
ஒவ்வொரு ஸ்கேன் லைனையும் ரீட் செய்ய ஆகும் எண்ணிக்கை (சிங்கிள் பாஸ் மல்டி ஸ்கேனிங்)
இமேஜை ஸ்கேன் செய்ய ஆகும் எண்ணிக்கை (மல்டி பாஸ் மல்டி ஸ்கேனிங்)
முதல் பிரேமுக்கான ஆப்செட் தொடக்கம்
பிரிவியூவுக்கான ஆப்டிகல் ரிசொலுஷன்
ஸ்கேனிங்குக்கான ஆப்டிகல் ரிசொலுஷன்
கிராப் பாக்ஸின் ஓரியன்டேஷன்
ஐடி8 காலிப்ரேஷன் டார்கெட்டில் பாஸ்க்ளை அவுட்லைன் இடுதல்
பிடிஎப் பைலில் உள்ள பக்கங்களின் அளவு
கருப்புக்கு இமேஜை மாற்றுவதற்கான பிக்ஸல்களின் சதவீதம்
வெள்ளைக்கு இமேஜை மாற்றுவதற்கான பிஸ்கல்களின் சதவீதம்
ஒருமுறை பிரிவியூ, பின்னர் பிரிவியூவின் கிராப் செய்யப்பட்ட பகுதிகளிலிருந்து அனைத்தையும் சேவ் செய்வது
பிரிவியூ அல்லது ஸ்கேனுக்குப் பின்னர் இமேஜை பிரிண்ட் செய்வது
எச்டிஎம்எல் பிரவுசரை பயன்படுத்துவதற்கான புரோகிராம்
இமேஜ் வியூவவரை பயன்படுத்துவதற்கான புரோகிராம் பயன்படுத்துவதற்கு
டெக்ஸ்ட் எடிட்டரை பயன்படுத்துவதற்கான புரோகிராம்
கிராப் பாக்ஸின் பெரிய மற்றும் சிறிய பகுதிகளுக்கான விகிதாச்சாரம்
ரெட் அனலாக் கெயின் (வழக்கமாக 1.0)
கரும்புள்ளியின் ரெட் காம்பொனன்ட்
நடுநிலை வண்ணத்தின் ரெட் காம்பொனென்ட்
ஆரஞ்ச் மாஸ்க்குக்கான ரெட் காம்பொனென்ட்
வெள்ளைப் புள்ளியின் ரெட் காம்பொனென்ட்
சிவப்பு, பச்சை, நீல சிசிடி எக்ஸ்போசருக்கான நேரம் (வழக்கமாக 1.0)
கூடுதல் பிலிம் கிரெய்னை விலக்க
தடை செய்யும் வரை தொடர்ந்து ஸ்கேன் செய்தல்
ரிசொலூஷனுக்கேற்றபடி பிரிவியூவை மாற்றி அமைத்தல்
ரிசொலூஷனுக்கேற்றபடி ஸ்கேனை மாற்றி அமைத்தல்
டிபால்ட் வேல்யூவுக்கு இந்த டேபில் அனைத்து ஆப்ஷன்களையும் ரீசெட் செய்தல்
வண்ணங்களை திரும்பப் பெறுக
மங்கலான பிலிம் சாயங்களை திரும்பப் பெறுக
டிஸ்ப்ளே ஆன இமேஜ்களை சுழற்றுக
பிரிவியூ அல்லது ஸ்கேனுக்குப் பின்னர் பைல்களை சேவ் செய்க
பிலிம் கரெக்ஷனுக்குப் பின்னர் ரா டேட்டாவை சேவ் செய்க
இருமுறை ஸ்கேன் செய்து இமேஜ்களை ஒருங்கிணைக்க, குறுகிய எக்ஸ்போஸருக்குப் பின்னர் ஒருமுறை,
நீண்ட எக்ஸ்போஸருக்குப் பின்னர் ஒருமுறை
கிரே பார்மை உருவாக்க ஸ்கேனர் கலர்கள்
ஸ்கேனர் லேம்ப், பிலிம் ஹோல்டர், ரா ஸ்கேன் பைலின் வகை, மற்றும் பிற
ஸ்கேனர் அல்லது ரா பைல்கள்
மல்டிபிள் இமேஜ்களை ஒருமுறை ஸ்கேனிங் செய்க
ஒவ்வொரு பைலும் எழுதப்பட்ட பின்னர் எக்ஸ்டர்னல் புரோகிராமுக்கு இமேஜை அனுப்புக
ஒவ்வொரு பைலும் எழுதப்பட்ட பின்னர் எக்ஸ்டர்னல் புரோகிராமுக்கு டெக்ஸ்ட்டை அனுப்புக
கலர் பாலன்சிங்கின் வகையை செட் செய்தல்
இமேஜை துல்லியமாக்குதல் (அன் ஷார்ப் பில்டர்)
மல்டி கிராப் பாக்ஸ்களின் விளிம்புகளை காட்டுக
கிராப் பாக்ஸின் அளவு
ஸ்கேன் செய்யப்பட்ட மீடியாவின் அளவு
ஸ்கேன் செய்யப்பட்ட இமேஜின் ஸ்க்யூ கரெக்ஷன்
ஸ்லைட் பிலிம் பிராண்ட்
ஸ்லைட் பிலிம் டைப்
ஸ்லைட் பிலிம் வெண்டர்
இமேஜ் கலர்களை கம்ப்யூட் செய்யும்போது கிராப் பாக்ஸின் உள்ளே உருவாகும் இடம்
ஸ்கேனர்களைத் தேடாமல் வியூஸ்கேன் தொடக்கம்
ஐகனைஸ்டு விண்டோவின் தொடக்கம்
விரிவுபடுத்ப்பட்ட விண்டோவின் தொடக்கம்
வியூஸ்கேன் விண்டோ தொடக்கத்தின் உயரம்
வியூஸ்கேன் விண்டோவின் விட்த் தொடக்கம்
வியூஸ்கேன் விண்டோவின் எக்ஸ் பொசிஷன் தொடக்கம்
வியூஸ்கேன் விண்டோவின் ஒய் பொசிஷன் தொடக்கம்
பைல் பெயர்களில் '@' கேரக்டருக்கான தேதி மாற்று ((YYMMDDHHMMSS)
டெக்ஸ்ட் அல்லது லைன் ஆர்ட்டுக்கு மாறும்போது
கருப்பிலிருந்து வெள்ளைக்கு (0..255)
வியூஸ்கேன் தொடங்கும்போது டிஸ்பிளேவுக்கான டிப்ஸ், டிப்ஸ் தோன்றாவிட்டால் ஜீரோ
5 நிமிடங்கள் கழித்து அல்லது எக்ஸிட் ஆகும்போது லேம்ப் ஆஃப்
டிஸ்பிளே ஆகும் வரைபடத்தின் டைப்
டிஸ்பிளே ஆகும் ஹிஸ்டோகிராமின் டைப்
மல்டிபிள் இமேஜ் கிராப்பிங்கின் டைப்
ஸ்கேன் செய்யப்படும் பிலிம் அல்லது காகிதத்தின் டைப்
கிராப் டேபில் பயன்படுத்தபப்ட்ட அளவீட்டு யூனிட்டுகள்
டேப் மற்றும் ஸ்டேடஸ் டிஸ்பிளேவில் பயன்படுத்தப்பட்ட அளவீட்டு யூனிட்டுகள்
ஒவ்வொரு பக்கத்திற்கும் ஒரு தனி பிரேம் எண்
பைல் ஹெடரில் இந்த வேல்யூவை பயன்படுத்துக (பைலின் பிரிண்ட் ஆன பகுதியை உணர்த்த)
பைல்களின் டிபிஐ-யை கம்ம்ப்யூட் செய்ய (பைல்களின் பிரிண்ட் ஆன பகுதியை உணர்த்த)
பிரிண்டட் ஹைட் ஆப் பைலை கம்ப்யூட் செய்ய
பிரிண்டட் விட்த் ஆப் பைலை கம்யூட் செய்ய
முதல் கிராப் பாக்ஸ் தொடக்கத்திற்கான வெர்டிகல் பேடிங்
ஒவ்வொரு கிராப் பாக்ஸின் தொடக்கத்திற்கு இடையேயும் உள்ள வெர்டிகல் ஸ்பேஸிங்
பட்டன் 1 அழுத்தப்பட்டிருக்கும்போது என்ன செய்ய வேண்டும்
பட்டன் 2 அழுத்தப்பட்டிருக்கும்போது என்ன செய்ய வேண்டும்
பட்டன் 3 அழுத்தப்பட்டிருக்கும்போது என்ன செய்ய வேண்டும்
பட்டன் 4 அழுத்தப்பட்டிருக்கும்போது என்ன செய்ய வேண்டும்
பிலிம் அல்லது பேப்பரை சொருகும்போது என்ன செய்ய வேண்டும்
ஸ்கேனரை எதற்காக பயன்படுத்த திட்டமிடுகிறீர்கள்
ஸ்கேனரை என்ன செய்ய விரும்புகிறீர்கள்
ரா ஸ்கேன் பைலை சேவ் செய்வது எப்போது
பைல்களை எழுதும்போது ஒவ்வொரு பைலின் முடிவிலும் .டிஎம்பி யை பயன்படுத்துக
கிராப் பாக்ஸின் விட்த்
இன்டக்ஸ் பிரிண்ட்டின் விட்த் (பிக்ஸல்கள்)
ஆப்ஷன் பேனலின் விட்த் (ஆப்ஷன்களுடனான இடது கை பாக்ஸ்)
பிரிவியூவின் விட்த்
பிடிஎஃப் பைலின் மல்டி பேஜில் இமேஜஸை எழுதவும்
டிஃப் பைலின் மல்டி பேஜில் இமேஜஸை எழுதவும்
ஸ்கேன் அல்லது சேவ் பட்டன் அழுத்தப்பட்டிருக்கும்போது இண்டக்ஸ் பிரிண்ட்டை எழுதுக
ஸ்கேன் அல்லது சேவ் பட்டன் அழுத்தப்பட்டிருக்கும்போது ஜேபெக் பைலை எழுதுக
கருப்பு வெள்ளையில் ஜேபெக் பைல்களை எழுதுக
ஆப்டிகல் கேரக்டர் அங்கீகாரத்துடன் ஸ்கேன் அல்லது சேவ் பட்டன் அழுத்தப்பட்டிருக்கும்போது ஓசிஆர் டெக்ஸ்ட் பைலை எழுதுக
ஸ்கேன்அல்லது சேவ் பட்டன் அழுத்தப்பட்டிருக்கும்போது பிடிஎப் பைலை எழுதுகு
டிஎன்ஜி பார்ட்டுக்கு உகந்ததான ரா பைலை எழுதுக
டிஎன்ஜி பார்மட்டுக்கு உகந்ததான டிஃப் பைலை எழுதுக
ஸ்கேன் அல்லது சேவ் பட்டன் அழுதப்பட்டிருக்கும்போது டிஃப் பைலை எழுதுக
ஸ்கேன் பட்டன் அழுத்தப்பட்டிருக்கும்போது ரா ஸ்கேனர் 
டேட்டாவுடன்டிஃப் பைலை எழுதுக
ஓசிஆர் டெக்ஸ்ட் பைலின் மல்டி பேஜில் எழுதுக
ஸ்கேனர் கமாண்டுகளுடன் வியூஸ்கேன்.லாக் பைலை எழுதவும்
பிரிவியூதொடக்கத்தின் எக்ஸ் ஆப்செட்
கிராப் பாக்ஸின் எக்ஸ் ஆப்செட்
போகஸின் மையத்திற்கான எக்ஸ் பொசிஷன்
பிரிவியூ தொடக்கத்தின் ஒய் ஆப்செட்
கிராப் பாக்ஸின் ஒய் ஆப்செட்
போகஸின் மையத்திற்கான ஒய் பொசிஷன்
டேடா பிக்சல் எடுக்கப்பட்டது
ஒவ்வொரு டேபுக்குமான படங்களை எனேபிள் செய்யவும்
Use these options for all frames

# 07 ---------------- பட்டன் பெயர்கள்
முன்னோட்டம்
ஸ்கேன்
எனக்கு உதவு
குறை
நிறைய
பின்னால்
அடுத்து
மேம்பட்டது
தடை செய்
புதுப்பி
பதிவு செய்
இடது பக்கம் திருப்பு
வலதுபக்கம் திருப்பு
ஜூம் அவுட்
ஜூம் இன்
முந்தையது
அடுத்து
ஓ.கே.
இப்போது வாங்கு
இப்போது அப்கிரேட் செய்
அச்சிடு
கடைசி பக்கம்

# 08 ---------------- பட்டன் டிப்ஸ்கள்
பட முன்னோட்டம்
பட ஸ்கேன்
படிப்படியான உதவிகள்
அதிகம் பயன்படுத்தப்படும் ஆப்ஷன்களை காட்டு
அனைத்து ஆப்ஷன்களையும் காட்டு
முதல் படிக்கு திரும்பிச் செல்
அடுத்த படிக்கு திரும்பிச் செல்
மேம்பட்ட ஆப்ஷன்கள்
ஸ்கேனிங்கை தடை செய்
இமேஜை புதுப்பி
இமேஜை பைலில் பதிவு செய்
படத்தை அச்சிடு
கவுன்டர்கிளாக் வைஸில் திருப்பு
கிளாக் வைஸில் திருப்பு
படத்தை ஜூம் அவுட் செய்
படத்தை ஜூம் இன் செய்
முந்தைய பிரேம்
அடுத்த பிரேம்
டிஃப் பைல் பெயரை குறிப்பிட கிளிக் செய்
ஜேபெக் பைல் பெயரை குறிப்பிட கிளிக் செய்
பிடிஎப் பைல் பெயரை குறிப்பிட கிளிக் செய்
ஓசிஆர் டெக்ஸ்ட் பைல் பெயரை குறிப்பிட கிளிக் செய்
இன்டக்ஸ் பைல் பெயரை குறிப்பிட கிளிக் செய்
டிஃப், ஜேபெக் அல்லது ரா டிஜிட்டல் கேமரா பைலை கண்டுபிடிக்க கிளிக் செய்
ஐசிசி அல்லது ஐசிஎம் பைலை கண்டறிய கிளிக் செய்
ஐடி8 டேட்டா பைலை கண்டறிய கிளிக் செய்
புரோகிராமை கண்டறிய கிளிக் செய்
போல்டரை கண்டறிய கிளிக் செய்

# 09 ---------------- டேப் பெயர்கள்
இன்புட்
கிராப்
பில்டர்
நிறம்
அவுட்புட்
முன்னுரிமை
பிரிவியூ
ஸ்கேன்

# 10 --------------- டிப் டெக்ஸ்ட்
புதிய ஸ்கேனர் உங்களது கம்ப்யூட்டருடன் இணைக்கப்படவில்லை. அப்படி இருந்தால், இந்த டிப் விண்டோவை மூடி விட்டு, வியூஸ்கேனிலிருந்து வெளியேறி, ஸ்கேனரை ஆன் செய்து ரன் செய்யவும். மீண்டும் வியூஸ்கேன் செய்யவும். மேலும் தகவல்களுக்கு வியூஸ்கேன் குறிப்புகளைப் பார்க்கவும்.
ஸ்கேன் செய்ய ஸ்கேனர் இன்னும் தயாராகவில்லை. ஸ்கேனிங்குக்கு முன்பு ஸ்கேனரில் பேப்பர்களை செருகவும்.
ஸ்கேன் செய்ய ஸ்கேனர் இன்னும் தயாராகவில்லை. ஸ்கேனிங்குக்கு முன்பு ஸ்கேனரில் பிலிம்களை செருகவும்.
இன்புட் - பைல்கள் என்ற பெயர்களில் ரா டிஜிட்டல் கேமரா பைல்களை பயன்படுத்தலாம்.
வியூஸ்கேன் மூலம் ஸ்கேன் செய்வது எளிதானது. நீங்கள் ஸ்கேனிங்கை ஆரம்பிக்கும்போது படிப்படியான குறிப்புகளை அது தரும்.இடது பக்கத்தில் ஆப்ஷன்கள் உள்ளன. அதில் என்னென்ன செய்ய வேண்டும் என்ற குறிப்புகள் உள்ளன.
வலது பக்கத்தில் ஸ்கேன் செய்யப்பட்ட படம் தோன்றும்.
இடது பக்கத்தின் கீழ் உள்ள பட்டன்களை, படிப்படியான குறிப்புகள் மூலம் பயன்படுத்தலாம்.
வலது பக்கத்தின் கீழ் உள்ள பட்டன்களை சுழற்றி ஸ்கேன் செய்யப்பட்ட படங்களை ஜூம் செய்து பார்க்கலாம்.
இடது பக்கத்தின் கீழ் உள்ள அட்வான்ஸ்ட் பட்டனைப் பயன்படுத்தி அட்வான்ஸ்ட் ஆப்ஷன்களைப் பயன்படுத்தலாம். அதில் உள்ள மோர் மற்றும் லெஸ் பட்டன்கள், அட்வான்ஸ்ட் ஆப்ஷன்களை கட்டுப்படுத்த உதவும். கைட் மீ பட்டனை அழுத்தி படிப்படியான குறிப்புகளைப் பயன்படுத்தலாம்.
ஒரு ஆப்ஷன் குறித்து மேலும் விவரம் அறிய விரும்பினால், ஆப்ஷன் மீது மவுசை நகர்த்தி, அதன் பாப் அப்பில் வரும் விரிவான குறிப்பு விளக்கத்தைக் காணவும்.
பில்டர் - இன்பிராரெட் கிளீன் ஆப்ஷனைப் பயன்படுத்தி டஸ்ட் ஸ்பாட்டுகளை இன்பிராரெட் ஒளியைப் பயன்படுத்தி நீக்கலாம். மற்றும் ஸ்கேனிங்கில் காணப்படும் ஸ்கிராட்ச்சுகளையும் நீக்கலாம்.
உங்களது ஸ்கேனரில் உள்ள விளக்கு எரியவில்லை என்று தெரிகிறது. ஸ்கேன் பிலிம் வழியாக வெளிச்சம் பரவினால் மட்டுமே உங்களால் ஸ்கேன் செய்ய முடியும். ஸ்கேனரின் கேபிள் ஏதாவது, ஸ்கேனருக்குப் பின்னால் ஒளிர்வதாக தெரிந்தால், அது பிளக் இன் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.
மீடியா ஆப்ஷனை டெக்ஸ்ட் என்று செட் செய்து ஆப்டிகல் கேரக்டர் ரெகக்னைஷனை (ஓசிஆர்) எனேபிள் செய்யலாம்.
இன்புட் - மீடியா ஆப்ஷனை டெக்ஸ்ட் என்று செட் செய்து ஆப்டிகல் கேரக்டர் ரெகக்னைஷனை (ஓசிஆர்) எனேபிள் செய்யலாம்.
இன்புட் - மீடியா ஆப்ஷனை மைக்ரோபிலிம் என செட் செய்து  ஆப்டிகல் கேரக்டர் ரெகக்னைஷனை (ஓசிஆர்) எனேபிள் செய்யலாம்.
மீடியா ஆப்ஷனை நியூஸ்பேப்பர் அல்லது மேகசின் என செட் செய்து, செய்தித்தாள்களையும், மேகசின்களையும் ஸ்கேன் செய்யும்போது அதில் ஏற்படும் புள்ளிகளை (டீஸ்க்ரீன்) நீக்கலாம்.
இன்புட் - மீடியா ஆப்ஷனை நியூஸ்பேப்பர் அல்லது மேகசின் என செட் செய்து, செய்தித்தாள்களையும், மேகசின்களையும் ஸ்கேன் செய்யும்போது அதில் ஏற்படும் புள்ளிகளை (டீஸ்க்ரீன்) நீக்கலாம்.
www.hamrick.com என்ற தளத்திற்குச் சென்று புரபஷனல் எடிஷனை அப்டேட் செய்வதன் மூலம் ஐசிசி புரபைல்களையும், ரா ஸ்கேன் பைல்களையும் காணலாம்.
இன்புட் - மல்டி பேஜ் ஆப்ஷனைப் பயன்படுத்தி மல்டி பேஜ் ஆவணங்களை உருவாக்கலாம். ஆர்டரை மாற்றியமைத்து பக்கங்களை டிஃப் அல்லது பிடிஎப் பைல்களை சேவ் செய்து, மல்டிபிள் பக்கங்களின் பிரிவியூக்களைப் பார்க்கலாம்.
இன்புட் - ஸ்கேன் பிரம் பிரிவியூ ஆப்ஷனைப் பயன்படுத்தி மல்டிபிள் ஸ்னாப்ஷாட்களை ஒரே முறையில் ஸ்கேன் செய்யலாம். மேலும் விவரங்களுக்கு யூசர் கைடைப் பார்க்கவும்.
இன்புட் - ஸ்கேன் பிரம் பிரிவியூ ஆப்ஷனைப் பயன்படுத்தி ஒரே முறையில், ஸ்கேன் செய்யலாம், பிரிவியூ பார்க்கலாம். மேலும் விவரங்களுக்கு யூசர் கைடைப் பார்க்கவும்.
இன்புட் - ஸ்கேன் பிரம் பிரிவியூ ஆப்ஷனைப் பயன்படுத்தி மல்டிபிள் நெகட்டிவ்கள் அல்லது ஸ்லைடுகளை ஒரே முறையில் ஸ்கேன் செய்யலாம். மேலும் விவரங்களுக்கு யூசர் கைடைப் பார்க்கவும்.
இன்புட் - பிரேம் ஆப்செட் ஆப்ஷன் மூலம் ஸ்கேனிங்குக்கான தொடக்கத்தை செட் செய்தலாம்.
இன்புட் - பிரேம் ஸ்பேசிங் ஆப்ஷன் மூலம் பிரேம்களுக்கு இடையிலான ஸ்பேசிங்கை மாற்றி அமைக்கலாம்.
கிராப் பாக்ஸை டிராக் செய்யும்போது அல்லது கிராப் பாக்ஸின் மையத்தை டிராக் செய்யும்போது, ஷிப்ட் கீயைப் பிடித்துக் கொண்டு மவுஸ் மூலம் கிராப் பாக்ஸை நகர்த்தலாம்.
கன்ட்ரோல் கீயை ஹோல்ட் டவுன் செய்து கொண்டிருக்கும்போது நியூட்ரல் கலரை கிளிக் செய்து ஒயிட் பாலன்ஸை செட் செய்யலாம்.
கன்ட்ரோல் கீயை ஹோல்ட் டவுன் செய்து கொண்டிருக்கும்போது இமேஜை டபுள் கிளிக் செய்து, கலர் பாலன்ஸின் டிபால்ட்டை ரெஸ்டோர் செய்யலாம்.
ரைட் மவுஸ் பட்டன் மூலம் நியூட்ரல் கலரை கிளிக் செய்து, ஒயிட் பாலன்ஸை செட் செய்யலாம்.
ரைட் மவுஸ் பட்டன் மூலம் இமேஜை டபுள் கிளிக் செய்து, டிபால்ட் கலர் பாலன்ஸை ரெஸ்டோர் செய்யலாம்.
ஆல்ட் கீயை அழுத்தியபடி, இமேஜை கிளிக் செய்து, இமேஜின் மாற்றங்களுக்கு முந்தைய, பிந்தைய நிலையை காணலாம்.
யூசர் கைடில் உள்ள அட்வான்ஸ்ட் ஒர்க்புளோ யோசனைகள் மூலம் சிறந்த முறையிலான ஸ்கேனிங் முடிவுகளைப் பெறலாம்.
குளோஸ் பட்டனை அழுத்தி வியூஸ்கேனை ஆரம்பிக்கலாம்.

# 11 ------------------- வழிகாட்டு தொடர்கள்
தற்போது விளக்கு பொருத்தப்பட்டுள்ள கண்ணாடிதான் ஸ்கேன்னரின் மேல்பகுதி. இந்த விளக்கை உங்களால் சில நேரங்களில் பார்க்க முடியாமலும் போகலாம்.
படச் சுருள் தாங்கியைத் தேர்ந்தெடுங்கள்
ஸ்கேன் செய்ய விரும்பும் வழியைத் தேர்ந்தெடுங்கள்
ஸ்கேன் தரத்தைத் தேர்வு செய்யுங்கள்
படச்சுருளின் வகையைத் தேர்வு செய்யுங்கள்
கச்சா படச்சுருள் வரும் ஸ்கேன்னரின் வகையைத் தேர்வு செய்யுங்கள்
ஏதேனும் எழுத வேண்டுமா
IT8 கோப்பு பற்றி எழுதவும்
கட்ட எண்ணைக் குறிக்கவும்
முதல் கச்சா படச்சுருள் பெயரைக் குறிக்கவும். 
அதில் எத்தனை படங்கள் உள்ளதென குறிப்பிடவும்
எத்தனை படங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என குறிக்கவும்
உதாரணம்: 35MM ஸ்லைட் என்பது ஸ்கேன்னிங் வில்லை, 35 எம்எம் பிலிம் என்பது ஒட்டாத படச்சுருளை ஸ்கேன் செய்வது   
உதாரணம்: சமதள பரப்பு என்பது ஸ்கேன்னிங் காகிதத்துக்காகவும், ஒளியீட்டு பரப்பு என்பது நெகடிவ் மற்றும் வில்லைகளை ஸ்கேன் செய்வதற்கும் பயன்படுத்த வேண்டும்
உதாரணம்: 8.5 X 11 அளவை முழுப் பக்கத்துக்கும், 4X6 என்ற அளவை காட்சிப் பதிவு மற்றும் தானியங்கு வகைக்கும் பயன்படுத்தவும்- சரியான அளவு தெரியாத நிலையில்.
உதாரணம்: முழுப்பக்கத்துக்கு A4 அளவையும், காட்சி வில்லைக்கு 4X6 அளவையும் பயன்படுத்தவும்
உதாரணம்: ஒரு படத்தைச் சிறிதாக ஸ்கேன் செய்ய இ-மெயில் தெரிவு செய்யவும். மற்றவற்றுக்கு பிரிண்ட் தெரிவுக்குப் போகவும்.
உதாரணம்: காட்சி வில்லைக்கு 'கலர் போட்டோ' என்ற தெரிவையும், கறுப்பு வெள்ளை படத்துக்கு 'கறுப்பு/வெள்ளை' தெரிவுக்கும் போகவும்.
உதாரணம்: வில்லைகளுக்கு இமேஜையும், நெகடிவ் சுருளுக்கு வண்ண நெகடிவ்வையும் பயன்படுத்தவும்
உதாரணம்: ஸ்கேன் செய்ய, 'கோப்பை பதிவெடுக்க' என்ற தெரிவுக்குப் போய் சேமிக்கவும். பின் அதை நெகலெடுக்க 'அச்சு நகல்' பகுதியை தெரிவு செய்யவும்.
உங்கள் ஸ்கேன்னரை எப்படி பயன்படுத்த விரும்புகிறீர்கள்?
தேவைப்பட்டால் மேல் வலது பக்கம் திருப்பவும்
தேவைப்பட்டால், படப்பதிவை கீழ் வலது பக்கம் திருப்பவும், பொத்தான்கள் மூலம்
தேவைப்பட்டால்கீழ் வலது பக்கம் பொத்தான்களைப் பயன்படுத்தி திருப்பவும்
ஒருவேளை படத்தைச் சுற்றியுள்ள கட்டம் சரியாக இல்லையென்றால் மவுஸ் மூலம் ஒரு கட்டம் வரையவும்
ஒருவேளை கட்டத்துக்குள் உள்ள வாக்கியங்கள் சரியில்லாவிட்டால் மவுஸ் பயன்படுத்தி கட்டம் வரையவும்
உங்களிடம் நிறைய ஸ்கேன்னர்கள் இருந்தால், எது தேவையோ அதைத் தேர்ந்தெடுக்கவும். கோப்புகள் பகுதியைத் தேர்வு செய்து அதில் பயன்படுத்தாத கோப்புகளைச் சேமிக்கவும்
ஸ்கேன்னரின் ஒவ்வொரு மூலையிலும் படத்தைப் பதிவு செய்ய விரும்பினால் 'தானியக்கம்' சட்டத்தைப் பயன்படுத்தவும். அல்லது இல்லை என்ற தெரிவுக்குப் போகவும்.
ஒருவேளை நீங்கள் ஸ்கேன் செய்த படத்தை வாக்கியங்களாக மாற்ற விரும்பினால் ஆப்டிகல் கேரக்டர் ரிகக்னிஷன் - ஓசிஆர்- இந்த தெரிவுக்குப் போகவும்
முகப்புப் பக்கத்தை கீழ்ப்புறமாக வைக்கவும், அல்லது அம்புக்குறியிட்டுள்ளது போல் வைக்கவும். 
ல்கேன்னருக்குள் படச்சுருளை வைக்கவும்
படத்தையும் ஸ்கேன்னருக்குள் வைக்கவும்
IT8 இலக்கை குறி வைக்கவும்
காகிதத்தை ஸ்கேன்னருக்குள் வைக்கவும்
ஸ்கேன்னிங் பிரிவு பேட்ச்சை தெரிவு செய்யவும்
எந்த படத்தை ஸ்கேன் செய்யவேண்டும் என குறிக்கவும்
ஸ்கேன் செய்யும் பொருளின் அளவைக் குறிக்கவும்
என்ன ஸ்கேன் செய்கிறீர்கள் என்பதை குறிப்பிடவும்
மேற்கண்ட தெரிவுகளைப் பொருத்தவும்
கோடிட்ட அந்த கட்டம்தான் நீங்கள் ஸ்கேன் செய்யப் போவது என்ன என்பதைக் காட்டும்
கோடிட்ட அந்த கட்டம்தான் நீங்கள் ஸ்கேன் செய்யப் போவது என்ன என்பதைக் காட்டும்
பிறகு வண்ண நிரல்கள் 1-19 மற்றும் க்ரே நிரல்கள் 1-22 பகுதிக்குப் போகவும்
அடுத்து என்ற பொத்தானை அழுத்தவும்.
உங்கள் IT8 இலக்கையொட்டி ஒரு வாக்கியப் பகுதி வரும், வழக்கமான .q60, .it8, அல்லது .txt என்ற விரிவுகளுடன்.
ஒரு செவ்வக சதுரத்துக்குள் படங்களைப் பொருத்திப் பார்க்கவும் முன்னோட்டம் பார்க்கவும், ஒரு சேர ஸ்கேன் செய்யவும் இது உதவும்.
ஒரே ஒரு தனி படத்தை ஸ்கேன் செய்ய off பொத்தானையும், அனைத்துப் படங்களையும் ஸ்கேன் செய்ய All மற்றும் அவற்றைப் பட்டியலிட Listஐயும் தேர்வு செய்யவும்.
ஒன்றுக்கு மேற்பட்ட படங்களை ஸ்கேன் செய்யவும் பயன்படுத்தலாம்.
என்ன செய்ய விரும்புகிறீர்கள்?
எந்த ஸ்கேனரை பயன்படுத்த விருப்பம்?
@ பொத்தான் மூலம் குறிப்பிட்ட கோப்பைத் தெரிவு செய்யலாம்
படங்களுக்கான எண்களை இப்படித் தரலாம்: உதாரணம் 1,3,4,5  அல்லது 1-4
பொதுவாக கட்டம் - 1 -ஐ பயன்படுத்தலாம்
இப்போது உங்கள் ஸ்கேன்னர் பல படங்களைக் கொண்டிருக்கும், அவற்றில் உங்களுக்குத் தேவையான இமேஜ் எண்களைத் தெரிவு செய்யலாம்.

# 12 ---------------- கட்டங்களைப் பட்டியலிடு
35 எம்எம் சுருள்
35 எம்எம் ஸ்லைட்
5 நிமிடங்கள்
அனைத்தும்
எப்போதும்
ஏபிஎஸ் சுருள்
ஏபிஎஸ் வில்லை
கோப்புகள்
தானியக்கம்
தானியக்க அளவு
கறுப்பு/வெள்ளை
கறுப்பு/வெள்ளை நெகடிவ்
கறுப்பு வெள்ளை புகைப்படம்
நீலம்
வண்ண நெகடிவ்
வண்ணப் புகைப்படம்
தொடர்ச்சி
அச்சுப் பிரதி
கத்தரிப் பெட்டி
நடப்பு
வளைவு
வழக்கமானது
சியான் வண்ணம்
மாற்று
மின்னஞ்சல்
தணிக்கை
வெளியேறு
டிபிஐ நிலை நிறுத்தல்
திருப்பு
பளிச் வண்ணம்
பச்சை
அடர்த்தி
படம்
பட அளவு
அகச்சிவப்பு கதிர்
பரப்பு
இடது
வெளிச்சம்
கோட்டுக் கலை
ஒருபடிநிலை
பட்டியல்
மடக்கை
இதழ்
அடர் ஊதா
IT8 குறி
குறிப்பேடு
அதிகபட்சம்
ஊடகம்
நுண்படச் சுருள்
நடுநிலை
செய்தித்தாள்
இரவு
இல்லை
நிறுத்து
ஆரம்பி
சித்தரி
முன்னோட்டம்
அச்சிடு
முகப் படச் சுருள்
முக அச்சு
முகப் பதிவி
பயன்படுத்தாத 
சிவப்பு
ஆர்ஜிபி
வலது
சேமி
ஊடுருவி
ஊடுருவி அளவு
கோப்புக்கு ஊடுருவு
வில்லை படச்சுருள்
வர்க்க மூலம்
பொருள்
மின்னிழை
வலை
வெண் சமநிலை
மஞ்சள்
Transparency
Flatbed
1 bit B/W
8 bit Gray
16 bit Gray
24 bit RGB
48 bit RGB
64 bit RGBI
நிறைய

# 13 ---------------- டையலாக் ஸ்டிரிங்ஸ் குறித்து
மேலதிக தெரிவு: பதிவின் தரம் மேம்பட வியூஸ்கேன்-ல் 200 க்கும் மேற்பட்ட மேலதிக தேர்வுகள் உள்ளன.
வியூஸ்கேன் புரோபஷனல் வெளியீட்டில் அனைத்து வசதிகளும் உள்ளன
சிக்கனம்: வியூஸ்கேன்-ஐ உங்களிடம் உள்ள எந்த ஸ்கேன்னருக்கும் பயன்படுத்தலாம். 
வசதி: முன்னணியில் உள்ள 4 கம்ப்யூட்டர் மாடல்களிலும் எளிதில் பொருந்தக் கூடியது வியூஸ்கேன்.
இலவச வெளியீ்டு உடனுக்குடன் மேம்பாடு செய்யப்படும்
இலவச தரப்படுத்தப்பட்ட வெளியீடு உடனுக்குடன் மேம்படுத்தப்படும்
மேலும் சில இலவச அப்கிரேடுகள்: புரொபஷனல் வெளியீ்டைப் பெற்றவர்களுக்கு, எண்ணற்ற இலவச மேம்பாட்டுகள் கிடைக்கும். 
வியூஸ்கேன் வாங்கும்போது 3 கட்டங்களை நிரப்பவும்
வியூஸ்கேன் உபயோகக் குறிப்புகள் மற்றும் அதன் புதிய வசதிகள் குறித்தவிளக்கங்கள்:
OK பொத்தானை அழுத்தி ஆரம்பிக்கவும். உடனே திரையில் உள்ள பக்கவாட்டு சன்னலில் உபயோகக் குறிப்புகள் தெரியும். 
வியூஸ்கேன் வாங்குங்கள், கூடவே இந்த வசதிகளையும் பெறுங்கள்:
வியூஸ்கேன் ஆரம்ப வெளியீட்டு உரிமம் வாங்கியதற்கு நன்றி
வியூஸ்கேன் புரொபஷனல் வெளியீட்டை வாங்கியதற்கு நன்றி
வியூஸ்கேன் தரப்படுத்தப்பட்ட வெளியீட்டை வாங்கியமைக்கு நன்றி
வியூஸ்கேன் புதிய வடிவத்தை பதிவிறக்கம் செய்தமைக்கு நன்றி
வியூஸ்கேன் பதிவிறக்கத்துக்கு நன்றி
வியூஸ்கேன் சோதனை முயற்சிக்கு நன்றி
வியூஸ்கேன் தொடர் எண்கள் முறை சில உள்வசதிக்காக மாற்றப்பட்டுள்ளது.
இன்னும் சில தினங்களுக்குள் அவை மீண்டும் தொடரும்
அளவில்லாத இலவச மேம்பாடுகள்
ஒன்றுக்கும் மேற்பட்ட ஸ்கேன்னர்களில் வியூஸ்கேன் உபயோகம்
ஒரு ஸ்கேன்னரில் வியூஸ்கேன் உபயோகம்
இதுகுறித்த தகவல்கள் www.hamrick.com என்ற தளத்தில் உள்ளன. Serial என்ற வார்த்தையைக் க்ளிக்கினால் தேவையான தகவல்கள் கிடைக்கும். இத்தகவல்கள் உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என நம்புகிறோம். உங்கள் ஸ்கேன்னருக்குப் பொருத்தமாகவும் தரமுள்ள படங்களைத் தரவும் இவை உதவும்.
உங்கள் ஸ்கேனருடன் நன்றாக வேலை செய்வதாக நினைக்கிறோம்.
வியூஸ்கேன் வாங்கிய உங்களுக்கு: 
ஒரு முறை வியூஸ்கேன் வாங்கும் நீங்கள் தொடர்ந்து விரும்பும் வரை அதை உபயோகிக்கும் உரிமை பெறுகிறீர்கள். தொடர்ந்து இலவச மேம்பாடுகள் பல உங்களுக்குக் கிடைத்த வண்ணமிருக்கும். 
மேலும் தகவல்களுக்கு:
மேம்பாட்டு வசதிகளைப் பெற:
வியூஸ்கேன் வாங்க:
சாதாரண காகிதங்களை ஸ்கேன் செய்ய அடிப்படை வசதி கொண்ட வியூஸ்கேன் போதும். ஆனால் படச் சுருளை ஸ்கேன் செய்ய புரொபஷனல் எடிஷன் வேண்டும். 
ஒருமுறை வியூஸ்கேன் வாங்கிவிட்டால் எத்தனை ஸ்கேன்னர்களுக்கும், எத்தனை முறை வேண்டுமானாலும், எவ்வளவு நாட்களுக்குத் தேவையானாலும் பயன்படுத்தலாம்.
முதல்முறை வியூஸ்கேன் வாங்கும்போது உங்கள் மின்னஞ்சல் முகவரியைத் தவறாமல் குறிப்பிடவும்
உங்கள் பயனர் குறியெண்ணைக் குறிப்பிடவும்
நீங்கள் இந்த வியூஸ்கேன்-ஐ ஓராண்டுக்கு முன் வாங்கியுள்ளீர்கள். உங்கள் இலவச மேம்பாட்டு முடிந்துவிட்டது. புதிய வியூஸ்கேன் ஒவ்வொரு மாதமும் பல முறை வெளியிடப்படுகிறது. உடனே வாங்குங்கள், புதிய வசதிகளைப் பெறுங்கள். 
உங்களுக்கு வழங்கப்பட்ட 90 நாள் இலவச அப்கிரேட் காலம் முடிந்துவிட்டது. புதிய வடிவை உடனே வாங்கவும். 
உங்கள் 1 ஆண்டு இலவச அப்கிரேட் காலம் முடிந்துவிட்டது. உடனே புதிதாக வாங்கவும்

# 14 ---------------- டயலாக் தலைப்புகள்
அளவையிடு
அளவையிடுதலை முடி
தொடரை சேமிக்க முடியாது / வாடிக்கை எண் 
மாற்று படிமத்தைத் தெரிவு செய்
எடிட்டரை தெரிவு செய்
கோப்புகளைத் தெரிவு செய்
படச்சுருளின் ஐசிசி விவரம் தெரிவு செய்
படச்சுருளின் ஐடி8 தெரிவு செய்
குறிப்பேட்டு கோப்பு பெயரைத் தெரிவு செய்
JPEG கோப்பு பெயர் தெரிவு செய்
மானிட்டர் ஐசிசி விவரம் தெரிவு செய்
மானிட்டர் ஐசிசி விவரம் தெரிவு செய்
ஓசிஆர் டெக்ஸ்ட் கோப்பு பெயரை தெரிவு செய்
பிடிஎப் கோப்புப் பெயர் தெரிவு செய்
பிரிண்டர் ஐசிசி விவரம் தெரிவு செய்
பிரிண்டரின் ஐடி8 விவரம் தெரிவு செய்
பயன்படுத்தப்படாத படச்சுருள் பெயர் தெரிவு செய்
ஸ்கேன்னர் ஐசிசி விவரம் தெரிவு செய்
ஸ்கேன்னர் ஐடி8 விவரம் தெரிவு செய்
டிப் கோப்பு பெயர் தெரிவு செய்
பார்வை கருவியை தெரிவு செய்
உறுதிப்படுத்து
ஐசிசி கோப்பை உருவாக்கு
ஐசிசி பிழை
தவறான வாடிக்கையர் எண்
தவறான மின்னஞ்சல் முகவரி
தவாறான தொடர் எண்
பொருத்தியதில் பிழை
ஐடி8 பிழை
எல்ஐடிஈ 500எப் அளவையிடு
எல்ஐடிஈ 600எப் படச்சுருள் அளவையிடு
எல்ஐடிஈ 80 அளவையிடல்
பல பக்க ஸ்கேன்னிங்
இன்னும் தயார் நிலையில் இல்லை
காகிதம் மாட்டிக் கொண்டுள்ளது
அச்சிடல்
உடனே வாங்க வேண்டுமா?
வியூஸ்கேன் - நீக்க வேண்டுமா?
ஆர்எப்எஸ் 2035 அளவையிடு
ஆர்எப்எஸ் 3570 அளவையிடு
ஸ்கேன் செய்து முடிக்கப்பட்டது
தொடர் எண்கள் மேம்பாடு
நிரப்ப .ini கோப்பு குறியிடு
சேமிக்க .ini கோப்பு குறியிடு
மொழியாக்கம்
மேம்பாடு
வியூஸ்கேன் இயக்கிகள்
எச்சரிக்கை

# 15 --------------- மெசேஜ்பாக்ஸ் ஸ்டிரிங்ஸ்
(மற்றொரு படத்தை ஸ்கேன் செய்ய 'இல்லை' என தெரிவு செய்யவும்)
(மற்றொரு படத்தை ஸ்கேன் செய்ய 'இல்லை' என தெரிவு செய்யவும்)
(ஆம் எனத் தெரிவி செய்தால், ஜன்னலில் தோன்றும் உள்நுழையாத இயக்கிகளை மறுதலி)
1)  vuescan.dat என்பது vuescan.exe-க்கு இணையாக உள்ளதா என உறுதிப்படுத்து
1)  vuescan.dat என்பது vuescan குறிப்பகத்திலேயே உள்ளதா என உறுதிப்படுத்து
1)  வியூஸ்கேன் புதிதாக பதிவிறக்கு
2)  விரைவாக உள்புக vuescan.exe மீது இருமுறை கிளிக்கவும்
2)  வியூஸ்கேன் ஆரம்பிக்கும்போது பாதையின் பெயர் மிகச் சரியாக உள்ளதா என உறுதிப்படுத்து
2)  வைரஸ் உள்புகாமல் தடுக்கும் கருவியை நிறுத்தி வை
3)  எந்த மென்பொருள் இணைப்பும் பயன்படுத்தப்படாமல் பார்த்துக் கொள்ளவும்
கடைசி பக்கத்தை ஸ்கேன் செய்த பிறகு, கோப்பு | கடைசி பக்கம் என்ற ஆணையைத் தரவும்
இன்னொரு பிரதி நிச்சயம் வேண்டுமா?
உங்கள் கணிணியில் மென்பொருட்கள் பொருத்தப்படாத பழைய ஸ்கேன்னர் எதையாவது உபயோகிக்கிறீர்களா?
உருவாக்கு %s
அனைத்துப் பக்கங்களையும் அழிக்கவா?
இந்தப் பக்கத்தை மட்டும் அழிக்கவா?
இந்தக் கோப்புகளை எடிட் செய்ய அல்லது அச்சிட வேண்டுமா?
இந்த படங்களை எடிட் செய்ய அல்லது அச்சிட வேண்டுமா?
இந்த பசத்தை மட்டும் எடிட் செய்ய அல்லது அச்சிட வேண்டுமா?
இந்த பத்தியை எடிட் செய்ய அல்லது அச்சிட வேண்டுமா?
%s -ஐ மேலெழுத வேண்டுமா?
வியூஸ்கேனை வாங்க வேண்டுமா?
வியூஸ்கேனை உங்கள் கணிணியிலிருந்து நீக்க வேண்டுமா?
வியூஸ்கேன் வாங்கும்போது நீங்கள் கொடுத்த உங்கள் மின்னஞ்சல், முகவரி தருக. இதனை www.hamrick.com போய் சீரியல் கிளிக் செய்தால் பெறலாம்
%s- உருவாக்கத்தில் பிழை காட்டுகிறது
<%s> அளவையிடு கோப்பில் பிழை
%s எழுதுவதில் பிழை
<%s> அளவையிடு கோப்பு எழுதுவதில் பிழை
ஸ்கேன் படம் மேல்வலது புறமாகவும், கத்தரிப்பு பெட்டிகள் சரியாகவும் உள்ளதா என உறுதி செய்
நீங்கள் உருவாக்கிய கோப்புகள் பதிவு இழை குறிகள் (எம்பேடட் டாலர்-சைன் வாட்டர்மார்க்) கொண்டதா என்றும் இக் குறிகள் மீண்டும் அழிக்க முடியாத தன்மை கொண்டவையா எனவும் சோதி.
காகிதம் சிக்கிக் கொண்டுள்ளது, விடுவி
ஸ்கேன்னர் வேலை செய்ய அதன் மூடிகளை மூடவும்
தேதியைச் சரிசெய்துவிட்டு, மீண்டும் முயற்சிக்கவும்
அளவையிடும் புறமூடியை நுழை
அளவை அச்சிடலை நுழை
படச்சுருளை மீண்டும் தாங்கியில் வைத்து விளக்கைச் சரி செய்
தாங்கியில் படச்சுருளை மீண்டும் வைக்கவும்
படச்சுருளை நீக்கி, விளக்கை மீண்டும் முதல் கட்டத்தில் வை
ஸ்கேன்னர் மீண்டும் தொடங்க, படச்சுருள் தாங்கியை நீக்கு
படச்சுருள் தாங்கியை நீக்கு
பொருத்தியிலிருந்து படச்சுருளை நீக்கு
படச்சுருள் தாங்கியை நீக்கி, ஸ்கேன்னரை மூடவும்
படச்சுருள் தாங்கியை நீக்கு
ஸ்கேன் ஊடகத்தை நீக்கு
அச்சு ஆணை ரத்து செய்
வியூஸ்கேனின் இந்த புதிய வடிவை பதிவிறக்கியமைக்கு நன்றி!
உங்கள் கணிணி பிழைக்குள்ளான தேதி
ஓசிஆர் டெக்ஸ்ட் மற்றும் ஸ்கேன் செய்யப்பட்ட படம் குறித்து எழுத:
ஓசிஆர் டெக்ஸ்ட் குறித்து எழுத
ஸ்கேன் செய்யப்பட்ட படம் குறித்து எழுத
அச்சிடுவதில் தவறு நேர்ந்துள்ளது
பதிவிழை குறியீட்டுடன் நீங்கள் சோமிக்கும் இரண்டாவது கோப்பு இது
இந்த மொழியின் மொழிப் பெயர்ப்பு translate.google.com-ஐ உபயோகித்துச் செய்யப்பட்டுள்ளது. இந்த மொழியாக்கத்தை மேலும் தரப்படுத்த வேண்டுமா?
இந்த பதிவிழைக் குறியீடு இல்லாமல் கோப்புகளை உருவாக்க வியூஸ்கேன் வாங்க வேண்டும்
%s உருவாக்க முடியவில்லை
பதிவு தகவல்களை எழுத முடியவில்லை
ஸ்கேன் செய்யும் முன் ஸ்கேன்னர் | அளவையிடு ஆணைகளைப் பயன்படுத்தவும்
vuescan.dat காணப்படவில்லை
வியூஸ்கேன் வாங்கிய பின்னர் மீண்டும் உள்நுழை
ஏற்கெனவே ஒரு வியூஸ்கேன் நகல் இயக்கத்தில் உள்ளது.
எச்பி மென்பொருள் உதவியுடன் உள்நுழைந்து, படத்தின் கீழ் வலதுபுற மூலையில் கிளிக்கி, 'டாஸ்க்பாரில் உள்ள பட ஸ்கேன்னர் குறியை சோதிக்காமல் ஸ்கேன்னிங் ஆரம்பிக்கலாம்.
www.hamrick.com-ல் serial - ஐ கி்ளிக்கி உங்கள் வாடிக்கையாளர் எண்ணைப் பெறலாம்
www.hamrick.com-ல் serial - ஐ கி்ளிக்கி உங்கள் தொடர் வரிசை எண்ணைப் பெறலாம்
உங்கள் வியூஸ்கேனில் தானாகவே + crop0001+jpg என்ற எண்ணிலிருந்து ஒரே மாதிரியான கோப்புகளை பதிவு செய்ய முடியும். 
உங்கள் வியூஸ்கேனில் தானாகவே + crop0001+pdf என்ற எண்ணிலிருந்து ஒரே மாதிரியான கோப்புகளை பதிவு செய்யும் 
உங்கள் வியூஸ்கேனில் தானாகவே + crop0001+tif என்ற எண்ணிலிருந்து ஒரே மாதிரியான கோப்புகளை பதிவு செய்யும் 
உங்கள் வியூஸ்கேனில் தானாகவே + crop0001+txt என்ற எண்ணிலிருந்து ஒரே மாதிரியான கோப்புகளை பதிவு செய்யும்
இப்போது நீங்கள் c:\vuescan மடிப்பை அழித்துவிடலாம்
வியூஸ்கேன் மேம்பட்ட வசதிகள் இங்கே கிடைக்கும்:
வியூஸ்கேன் இங்கே வாங்கக் கிடைக்கும்:
இந்தப் படங்களை எடிட் அல்லது பிரிண்ட் செய்ய உங்களுக்குப் பிடித்த இமேஜ் எடிட்டரை உபயோகிக்கலாம்
இந்தப் படத்தை எடிட் அல்லது பிரிண்ட் செய்ய உங்களுக்குப் பிடித்த இமேஜ் எடிட்டரை உபயோகிக்கலாம்
இந்த கோப்புகளைத் தணிக்கை அல்லது பிரிண்ட் செய்ய உங்களுக்குப் பிடித்த வேர்டு பிராஸஸரை பயன்படுத்தலாம்
இந்த குறிப்பிட்ட கோப்பை தணிக்கை அல்லது பிரிண்ட் செய்யஉங்களுக்குப் பிடித்த வேர்டு பிராஸஸரை பயன்படுத்தலாம்
வியூஸ்கேன் உபயோகிக்குமுன் எச்பி போட்டோ ஸ்மார்ட் எடிட்டரை நிறுத்தி வைக்கவும்
வியூஸ்கேன் உபயோகிக்குமுன் மினோல்டா மென்பொருள் உபயோகத்தை நிறுத்தி வைக்கவும்
வியூஸ்கேன் உபயோகிக்குமுன் மிரா போட்டோ மென்பொருள் உபயோகத்தை நிறுத்தி வைக்கவும்
வியூஸ்கேன் உபயோகிக்குமுன் நிக்கான் மென்பொருள் உபயோகத்தை நிறுத்தி வைக்கவும்
வியூஸ்கேன் உபயோகிக்குமுன் போலராய்ட் மென்பொருள் உபயோகத்தை நிறுத்தி வைக்கவும்
உங்கள் 90 நாள் இலவச உபயோகம் முடிந்துவிட்டது. மீண்டும் பயன்படுத்த புதிதாய் வாங்கவும்
உங்கள் ஒரு வருட மேம்படுத்தப்பட்ட உபயோக காலம் முடிந்துவிட்டது. மீண்டும் பயன்படுத்த புதிதாய் வாங்கவும்
உங்கள் வரிசை எண் %d, இதனை மேம்பாட்டு படிவத்தில் பயன்படுத்தவும்
வியூஸ்கேனை முயற்சித்தமைக்கு நன்றி! இந்த வசதி உங்களுக்கு பயனுள்ளதாக  இருந்திருக்கும் என நம்புகிறோம்.
தங்களிடம் வியூஸ்கேன் புரொபஷனல் எடிஷன் இருந்தால், இமேஜ் வண்ணத்தில் மேலும் தரம் உயர்த்த முடியும் (பயனாளர் குறிப்பேட்டைப் பார்க்கவும்)
அவுட்புட் | டெக்ஸ்ட் ஃபைல் தெரிவைப் பயன்படுத்தி ஆப்டிகல் கேரக்டர் ரெகக்னிஷன் (ஓசிஆர்) முறையில் பக்கங்களைப் பெறலாம்.
இதழ் அல்லது நாளிதழ் எனும் தெரிவைத் தேர்வு செய்யும் போது அந்த காகிதங்களில் உள்ள புள்ளிகள் தானாகவே மறைய வகை செய்யப்பட்டுள்ளது. 
நெகடிவ்களை ஸ்கேன் செய்யும் போது அட்வான்ஸ்டு வொர்க்ப்ளோ எனும் தெரிவைத் தேர்வு செய்யவும். இதற்கான குறிப்புகள் வியூஸ்கேன் குறிப்புப் புத்தகத்தில் உள்ளன.
வியூஸ்கேன் விலை வெறும் $39.95 மட்டுமே.  ஒரு புதிய ஸ்கேன்னரின் விலையை விட மிகக் குறைவு. உங்கள் நேரத்தை மிச்சப்படுத்துகிறது, நல்ல தெளிவான படங்களைத் தருகிறது. 
வியூஸ்கேன் வாங்க வேண்டுமா?
இதற்கு வியூஸ்கேன் புரொபஷனல் எடிஷன் லைசென்ஸ் தேவை
ஸ்கேன்னர் இன்னும் தயாரகவில்லை
ஸ்கேன்னருக்குள் படச்சுருள் பொருத்தவும்
ஸ்கேன்னருக்குள் படத்தைப் பொருத்து
ஸ்கேன்னருக்குள் பேப்பர் பொருத்து
உங்கள் கணிணிக்கு பொருத்தமான ஸ்கேன்னர் இணைக்கப்படவில்லை, பயன்படுத்தப்படாத கோப்புகளும் காணப்படவில்லை
உள்ளீடு | கோப்பு தெரிவை சோதி

# 16 ------------- டபிள்யூஎக்ஸ்விட்கெட் ஸ்டிரிங்ஸ்
இன்றைய குறிப்புகள்
உங்களுக்குத் தெரியுமா?
ஆரம்பிக்கு முன் குறிப்புகள்
அடுத்த குறிப்பு
மூடு
ஆம்
இல்லை
ரத்து
பக்க அமைப்பு
காகிதம்
அளவு
ஆதாரம்
தானாகவே தெரிவு செய்தல்
மேலடுக்கு
துவக்கம்
செதுக்கு
பரப்பு
எல்லை (மிமி)
இடது
மேலே
வலது
கீழ்
ஒகே
ரத்து
பிரிண்டர்
